TNPSC Thervupettagam

அம்ரிதா பிரித்தம் - கூகிள் டூடுல்

August 31 , 2019 1794 days 564 0
  • கூகிள் நிறுவனம் புகழ்பெற்ற பஞ்சாபிக் கவிஞரான ம்ரிதா பிரித்தமின் 100வது பிறந்த நாளை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று கூகிள் டூடுலுடன் கொண்டாடியது.
  • அம்ரித் கவுர் என்ற தனது மேடைப் பெயரால் அறியப்படுகின்ற அம்ரிதா பிரித்தம் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் (இன்றைய பாகிஸ்தான்) உள்ள குஜ்ரான்வாலாவில் பிறந்தார்.

  • இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் கலா குலாப் மற்றும் பிஞ்சர் ஆகியவை அடங்கும்.
  • பஞ்சாபி, இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் எழுதப் பட்டதற்காக இவர் புகழ்பெற்று விளங்கினார்.
  • புகழ்பெற்ற விருதுகள் அமிர்தாவுக்கு வழங்கப்பட்டன. அவையாவன
    • 1981 - பாரதிய ஞான பீட இலக்கிய விருது
    • 2005 - பத்ம பூஷண் விருது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்