TNPSC Thervupettagam

அம்ரித் உத்யான் தோட்டத்தில் கோனார்க் சக்கரம்

November 2 , 2024 61 days 148 0
  • கோனார்க் சக்கரத்தின் நான்கு மணற்கல் பிரதிகள் ஆனது இராஷ்டிரபதி பவனின் கலாச்சார மையம் மற்றும் அம்ரித் உத்யன் தோட்டம் ஆகிய இடங்களில் நிறுவப் பட்டுள்ளன.
  • யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளமான கோனார்க் சூரியக் கோயில் ஆனது ஒடிசாவின் கோயில் கட்டிடக் கலையின் உச்சக் கட்ட அம்சமாகும்.
  • இது சூரியக் கடவுளின் பிரம்மாண்டமான தேர் வடிவில் கட்டமைக்கப்பட்ட கோவில் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்