TNPSC Thervupettagam

அம்ரித் சரோவர் திட்டம்

September 20 , 2022 670 days 746 0
  • இந்தியாவில் 8,642 அம்ரித் சரோவர் (ஏரிகள்) கட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.
  • அம்ரித் சரோவர் என்பது எதிர்காலத்திற்காக தண்ணீரைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு இலட்சிய நோக்கத் திட்டமாகும்.
  • இதில் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் நான்காவது இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
  • இதில் 256 அமிர்த சரோவரைக் கட்டியதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தது.
  • இதில் 245 ஏரிகளைக் கட்டியதன் மூலம் கோரக்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • இதில் 231 ஏரிகளைக் கட்டி பிரதாப்கர் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்