January 3 , 2024
331 days
239
- அம்ரித் பாரத் என்பது சாமானிய மக்களின் வசதி மற்றும் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்திய இரயில்வே சேவையில் ஒரு புதிய இரயில் சேர்க்கப் பட்டு உள்ளது.
- இந்த இரயில்கள் குளிரூட்டப்படாத இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்டிருக்கும்.
- புதிதாக தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் விரைவு இரயில் வழித்தடங்கள்:
- தர்பங்கா முதல் (அயோத்தி வழியாக) டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் முனையம் வரை
- மால்டா நகர் முதல் பெங்களூரு வரை.
Post Views:
239