TNPSC Thervupettagam

அயர்ன் மேஜிக் 19

October 25 , 2018 2128 days 626 0
  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE – United Arab Emirates) மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சியான அயர்ன் மேஜிக் 19 ஆனது துபாய் அருகே தொடங்கியது.
  • ஆண்டு முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப்படையானது பிறநாடுகளுடன் மேற்கொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சிகளின் ஒரு பகுதியே இந்த 2 வார காலப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்