TNPSC Thervupettagam

அயர்லாந்தின் அதிபராக மைக்கேல் டி ஹிக்கின்ஸ் மறுதேர்வு

October 30 , 2018 2123 days 601 0
  • 56% வாக்குகளைப் பெற்று மைக்கேல் டி ஹிக்கின்ஸ் மீண்டும் அயர்லாந்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1966 ஆம் ஆண்டு ஏமோன் டி வலேராவுக்குப் பிறகு இப்பதவிக்கு இரண்டாம் முறையாக மறுதேர்வு செய்யப்பட்ட அதிபர் இவரேயாவார்.
  • 2011 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக பதவி வகிக்கும் ஹிக்கின்ஸ் மேலும் 7 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார்.
  • இவர் அயர்லாந்தின் 9-வது அதிபராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்