TNPSC Thervupettagam

அயற் பண்புடைய மண்புழு

March 10 , 2021 1231 days 553 0
  • அயற்பண்புடைய மற்றும் அதிக அளவில் ஊடுருவிய மண்புழுவான மெகாசோலிசிடே என்ற உயிரினக் குடும்பத்தை (Megascolecidae family) சேர்ந்த அமின்ந்தாஸ் அலெக்சாண்டிரி என்ற உயிரினமானது கர்நாடகாவிலிருந்து முதன்முறையாக சேகரிக்கப் பட்டு, பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • இதன் உண்மையான வாழ்விடம் தென்கிழக்கு ஆசியா என்று நம்பப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்