பண்டைய காலத்திலிருந்தே உலகை வடிவமைப்பதிலும், நமது கிரகத்தைச் சிறந்த இடமாக மாற்றுவதில் அரசத் தூதுவர்கள் ஆற்றியப் பங்களிப்பினை நினைவு கூருவதை இந்த தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இது பொது மக்களிடையே அரச தூதுவர்கள் வாழ்க்கை தொடர்பான கருத்து மற்றும் யதார்த்தத்தில் உள்ள இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று முதன் முதலில் பிரேசிலியாவில் இந்த சர்வதேச தினமானது கொண்டாடப்பட்டது.