TNPSC Thervupettagam

அரசின் இணையச் சந்தை கொள்முதலில் இரண்டாவது மிக அதிக உயர்வு

June 24 , 2023 521 days 252 0
  • அரசின் இணையச் சந்தை (GeM) என்பது ஓர் இயங்கலை வழியான பொது கொள்முதல் தளமாகும்.
  • தமிழக மாநிலத்தில் அரசின் இணையச் சந்தை விற்பனையாளர் தளத்தினை மிகவும் மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில் துறைகள் சங்கத்துடன் (TANSTIA) இது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • கடந்த நிதியாண்டில், 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுள் தமிழ்நாடு மாநிலத்தில் அரசின் இணையச் சந்தை கொள்முதலில் இரண்டாவது மிக அதிக உயர்வு பதிவாகியுள்ளது.
  • 2021-22 ஆம் நிதியாண்டில் 220.89 கோடி ரூபாயாக இருந்த கொள்முதல் மதிப்பு ஆனது 2022-23 ஆம் நிதியாண்டில் 302.5% உயர்ந்து 889.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்