TNPSC Thervupettagam

அரசின் போக்குகள் பற்றிய அறிக்கை

April 16 , 2023 589 days 301 0
  • டெலாய்ட் அரசாங்கத் தகவல் நுண்ணறிவு மையத்தால், 'அரசின் போக்குகள்' என்ற ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையின் ஒருங்கிணைந்தக் கருத்துரு, ‘dissolving boundaries' என்பதாகும்.
  • சாமானியக் குடிமகனுக்கானத் தீர்வுகளை அரசாங்கங்கள் எவ்வாறு வழங்குகின்றன என்பதை மாற்றியமைக்கச் செய்கின்ற ஒன்பதுப் போக்குகளை இந்த அறிக்கை எடுத்து உரைக்கிறது.
  • கோவிட்-19 பெருந்தொற்றானது, பல்வேறுத் துறைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதில் ஒரு முக்கிய ஊக்கியாக இருந்தது.
  • இந்த ஒன்பதுப் போக்குகளில், ஐந்து போக்குகள் மாற்றம் உண்டாக்கக் கூடியவை, அதாவது முக்கியத் துறைகளில் உள்ள தடைகளை அகற்ற அரசாங்கங்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன.
  • மீதமுள்ள நான்குப் போக்குகள் குறிப்பிட்டத் துறை சார்ந்த கவனம் செலுத்தக் கூடியப் போக்குகளாக  உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்