TNPSC Thervupettagam

அரசியலமைப்பு தினம் அல்லது சட்ட தினம் - நவம்பர் 26

November 28 , 2023 235 days 134 0
  • இந்திய நாடானது, நவம்பர் 26 ஆம் தேதியன்று அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதான் திவாஸ் தினத்தினை கொண்டாடுகிறது.
  • இந்த நாள் ஆனது 1949 ஆம் ஆண்டில் இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக் கொண்ட நாளைக் குறிக்கிறது.
  • அரசியலமைப்பின் 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 392, 393, மற்றும் 394 ஆகிய சரத்துகள் அதே நாளில் நடைமுறைக்கு வந்தன.
  • அரசியலமைப்புச் சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • அரசியலமைப்பு சட்டத்தின் வரைவினை நிறைவு செய்ய 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்