TNPSC Thervupettagam

அரசியலமைப்பு தினம் - நவம்பர் 26

November 28 , 2018 2189 days 798 0
  • சம்விதன் திவாஸ் என்றழைக்கப்படும் இந்திய அரசியலமைப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமானது ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தைக் குறிப்பதற்காக அனுசரிக்கப் படுகிறது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டமானது நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • இந்திய அரசானது 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஒரு அரசு அறிவிக்கை மூலம் நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு தினமாக அறிவித்தது.
  • 2015ம் ஆண்டு அம்பேத்கரின் 125வது பிறந்த தின ஆண்டாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்