TNPSC Thervupettagam

அரசியலமைப்புத் தினம் - நவம்பர் 26

November 28 , 2022 635 days 237 0
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதியன்று அரசியலமைப்புத் தினமானது கொண்டாடப் படுகிறது.
  • அரசியலமைப்புத் தினமானது 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
  • இது சம்விதன் திவாஸ் அல்லது தேசிய சட்ட தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டமானது 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததனைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியன்று இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்