TNPSC Thervupettagam

அரசிற்கு இதுவரை இல்லாத அளவிற்கான அதிகபட்ச ஈவுத் தொகை

May 26 , 2024 53 days 145 0
  • மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியானது, 2.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஈவுத் தொகையை அரசுக்கு வழங்க உள்ளது.
  • இது நிதிநிலை அறிக்கையில் குறிக்கப்பட்ட மதிப்பினை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
  • 2024-25 ஆம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.02 லட்சம் கோடி ஈவுத் தொகையாக பெறுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய ஈவுத் தொகை அல்லது உபரி பரிமாற்றம் 87,416 கோடி ரூபாயாகும்.
  • முந்தைய அதிகபட்சப் பங்கீடானது 2018-19 ஆம் ஆண்டில் 1.76 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்