TNPSC Thervupettagam

அரசு உரிமை பெற்ற தங்கப் பத்திரங்கள்

July 9 , 2019 1969 days 708 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 08 அன்று தொடங்கவிருக்கும் அரசு உரிமை பெற்ற தங்கப் பத்திரங்களின் (SGB - Sovereign Gold Bonds) புதிய தொகுதிக்கான விலையை கிராமிற்கு ரூ. 3443 ஆக அரசு நிர்ணயித்துள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட SGB திட்டத்தின் கீழ் உள்ள பத்திரங்கள் தங்கத்தின் ஒரு கிராம் அலகில் குறிக்கப்பட்ட பத்திரங்களாகும்.
  • ஒரு நிதியாண்டில் ஒரு நபருக்கு பத்திரங்களின் மீதான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 1 கிராம் மற்றும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 500 கிராம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்