TNPSC Thervupettagam

அரசு சேவைகளை வீடு தேடி வழங்குதல்

September 10 , 2018 2140 days 599 0
  • தில்லி மாநில அரசானது நாட்டில் முதன்முறையாக செப்டம்பர் 10 அன்று பொது சேவைகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது ஓட்டுநர் உரிமங்கள், சாதிச் சான்றிதழ்கள், புதிய நீர் இணைப்புக் குழாய்கள் உள்ளிட்ட 40 வகையான பொதுச் சேவைகளை முதல் நிலையில் (Phase I) வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதை அம்மாநில அரசானது ‘நல்லாட்சியை வீடு தேடி வழங்குவதாக’ கூறியுள்ளது.
  • சாகாயாகாஸ் என்ற அதிகாரிகள் மூலம் பொது சேவைகள் வீடு தேடி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்