தில்லி மாநில அரசானது நாட்டில் முதன்முறையாக செப்டம்பர் 10 அன்று பொது சேவைகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது ஓட்டுநர் உரிமங்கள், சாதிச் சான்றிதழ்கள், புதிய நீர் இணைப்புக் குழாய்கள் உள்ளிட்ட 40 வகையான பொதுச் சேவைகளை முதல் நிலையில் (Phase I) வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதை அம்மாநில அரசானது ‘நல்லாட்சியை வீடு தேடி வழங்குவதாக’ கூறியுள்ளது.
சாகாயாகாஸ் என்ற அதிகாரிகள் மூலம் பொது சேவைகள் வீடு தேடி வழங்கப்படுகிறது.