TNPSC Thervupettagam

அரசு நிர்வாக ஆணையம் - மியான்மர்

February 11 , 2021 1347 days 571 0
  • மியான்மரில் உள்ள இராணுவ ஆட்சியானது ஒரு புதிய அரசு நிர்வாக ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த நிர்வாக ஆணையமானது இராணுவத்தின் தலைமைத் தளபதியான மின் ஆங்க் ஹிலாய்ங் என்பவரால் தலைமை தாங்கப்படுகின்றது.
  • இது மொத்தம் 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இந்த 11 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்