அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெரும் மாணவர்களுக்கு காமராஜர் விருது
July 16 , 2017 2788 days 1581 0
தமிழகத்தில் நிகழாண்டு அரசு பொதுத் தேர்வில் தமிழ் வழிக் கல்வியில் சிறப்பிடம் பெறும் 960 மாணவ மாணவிகளுக்கு ரு.1.45 கோடியில் பரிசு மற்றும் காமராஜர் விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியை தமிழக அரசு, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.