TNPSC Thervupettagam

அரசு மின் சந்தைக்கான (GeM) தேசியத் திட்டம்

September 1 , 2018 2282 days 744 0
  • அரசு மின் சந்தை தேசியத் திட்டமானது, பிரதான மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் போன்றவை, அரசு மின் சந்தையை பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக, செப்டம்பர் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
  • இந்த தேசியத் திட்டமானது, உட்சேர்ப்பை ஊக்குவிப்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது கொள்முதலில் செயல்திறனை ஊக்குவிப்பது, பணமற்ற, தொடர்பற்ற மற்றும் காகிதமற்ற பரிவர்த்தனை அடைதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்