அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது
March 1 , 2021
1424 days
765
- தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதானது 59 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
- தற்பொழுது பணியில் உள்ளவர்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று ஓய்வு பெறும் அனைவரும் இந்த அறிவிப்பின் கீழ் உள்ளடங்குவர்.
- கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசானது ஓய்வு பெறும் வயதினை 58 வயதிலிருந்து 59 ஆக உயர்த்தி இருந்தது.
Post Views:
765