TNPSC Thervupettagam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு

August 7 , 2021 1266 days 568 0
  • வரவிருக்கும் கல்வியாண்டு முதல் தொழில்முறைப் படிப்பிற்கானச் சேர்க்கைகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டினை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • இதில் பொறியியல், வேளாண் கல்வி, கால்நடை மருத்துவம், மற்றும் மீன்வளம் ஆகிய படிப்புகள் அடங்கும்.
  • இதே போன்ற இடஒதுக்கீட்டுக் கொள்கையானது 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புச் சேர்க்கைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்