அரசுப் பள்ளிகளுக்கான GPS வரைபடமிடல்
November 16 , 2018
2295 days
672
- அரசு பள்ளிகளுக்கான GPS வரைபடமிடல் மற்றும் பணியாளர்கள் இருப்பிட அமைப்பு ஆகியவற்றை கொஹிமாவில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அறிமுகப்படுத்தியுள்ளார்.
- இது அனைத்து அரசுப் பள்ளிகளின் பதிவுகளையும் கணினி மயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதலுக்கு உதவும்.
- நாட்டில் ஒரு மாநிலத்தின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் எடுக்கப்பட்ட முதல் முயற்சி இதுவேயாகும்.
Post Views:
672