TNPSC Thervupettagam

அரசுப் பள்ளிகளுக்கான GPS வரைபடமிடல்

November 16 , 2018 2074 days 560 0
  • அரசு பள்ளிகளுக்கான GPS வரைபடமிடல் மற்றும் பணியாளர்கள் இருப்பிட அமைப்பு ஆகியவற்றை கொஹிமாவில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இது அனைத்து அரசுப் பள்ளிகளின் பதிவுகளையும் கணினி மயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதலுக்கு உதவும்.
  • நாட்டில் ஒரு மாநிலத்தின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் எடுக்கப்பட்ட முதல் முயற்சி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்