TNPSC Thervupettagam

அரபு நாட்டின் முதல் செவ்வாய் கிரகத் திட்டம்

February 14 , 2021 1290 days 481 0
  • செவ்வாய் கிரகத்திற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் திட்டமானது அந்தச்  சிவப்புக் கிரகத்தை அடைந்துள்ளது.
  • அதன் முதல் முயற்சியில் அது வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.
  • இது ஹோப் விண்கலம் என்று அறியப்படுகிறது.
  • இது அதன் சுற்றுப்பாதையில் இருப்பதை உறுதிப்படுத்தி அதற்கான சமிக்ஞையைப் பூமிக்கு அனுப்பி உள்ளது.
  • இந்தச் சாதனையின் மூலம் வரலாற்றில், ஐக்கிய அரபு அமீரகமானது செவ்வாய்க் கிரகத்தை அடைந்த ஐந்தாவது நாடாக உருவெடுத்துள்ளது.
  • மேலும், இது அரபு நாட்டின் முதல் விண்வெளித் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்