அரபு மொழி தினம் - டிசம்பர் 18
December 21 , 2023
341 days
151
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 1973 ஆம் ஆண்டின் இந்த நாளில் அதன் ஆறாவது அதிகாரப் பூர்வ மொழியாக அரபு மொழியை ஏற்றுக் கொண்டது.
- இது தினமும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த நாள் 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "அரபு - கவிதை மற்றும் கலைகளின் மொழி" என்பதாகும்.
Post Views:
151