TNPSC Thervupettagam

அரவிந்த் சிதம்பரம் – சதுரங்கப் பட்டம்

May 31 , 2019 1878 days 622 0
  • தேசிய சதுரங்கப் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் ஒரே சமயத்தில் வெற்றியாளராக இருப்பவர் என்ற தனிப்பெரும் சாதனையினை அரவிந்த் சிதம்பரம் பெற்றுள்ளார்.
  • இவர் மதுரையைச் சேர்ந்தவராவார்.
  • இவர் சமீபத்தில் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் ரேபிட் (Rapid) மற்றும் பிலிட்ஸ் (Blitz) பிரிவுகளில் பட்டங்களை வென்றுள்ளார்.
  • இவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜம்முவில் நடைபெற்ற தேசிய ஓபன் ஆடவர் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்