TNPSC Thervupettagam

அரவிந்த் விர்மானி

November 22 , 2022 606 days 303 0
  • இந்திய அரசானது, மூத்தப் பொருளாதார நிபுணரான டாக்டர் அரவிந்த் விர்மானி என்பவரை நிதி ஆயோக் அமைப்பின் ஒரு முழு நேர உறுப்பினராக நியமித்துள்ளது.
  • இந்த நியமனத்திற்குப் பிரதமர் மோடி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • நிதி ஆயோக் அமைப்பானது, டாக்டர் V.K. சரஸ்வத், பேராசிரியர் ரமேஷ் சந்த் மற்றும் டாக்டர் V.K. பால் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக விர்மானி பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்