அசாமில் ஒரு விவசாய இணைய வாயிலான “அரிசித் தகவல் வங்கி - அசாம்” என்பது வெளியிடப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தித் தொழில்நுட்பங்கள், நுட்பமான உத்திகள், சிறந்த உற்பத்தி வழக்கங்கள் மற்றும் மாநில விவசாயத் தகவல்கள் ஆகியவற்றின் மீதான அறிவைப் பெருக்கிட இது அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
உலக வங்கியால் நிதியளிக்கப்படும் திட்டமான இது விவசாய வியாபாரம் மற்றும் ஊரக உருமாற்றம் என்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.