TNPSC Thervupettagam

அரிதான அலையாத்தி பறவை - கோணமூக்கு உள்ளான்

January 7 , 2024 322 days 251 0
  • திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளின் சரிபார்ப்பு பட்டியல் 187 என்ற எண்ணிக்கையினை தொட்டுள்ளது.
  • மாநில வனத் துறையின் பறவைக் கண்காணிப்பாளர் சமீபத்தில் கோணமூக்கு உள்ளான் (ரிகர்விரோஸ்ட்ரா அவோசெட்டா) என்ற கடற்கரைப் பறவையைக் கண்டார்.
  • இது உள்நாட்டு நீர்நிலைகளில் அரிதாகவே காணப்படும் ஒரு சுற்றித் திரியும் பறவை ஆகும்.
  • நல்லதங்கால் அணை மற்றும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் தவிர தமிழ்நாட்டின் உள்நாட்டு நீர்நிலைகளில் இந்த இனங்கள் பற்றியப் பதிவுகள் ஏதும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்