TNPSC Thervupettagam

அரிதான இரத்தக் கோளாறுடன் தொடர்புடைய கோவிட்-19 தடுப்பூசி

November 16 , 2024 12 days 88 0
  • சில சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆனது கொரோனாவாக் தடுப்பூசி மற்றும் இம்யூன் த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா (TTP) ஆகியவற்றுக்கு இடையே ஒரு சாத்தியமான தொடர்பைக் குறிப்பிடுகின்றன.
  • TTP என்பது அரிதான இரத்தக் கோளாறு ஆகும்.
  • இது உடல் முழுவதும் சிறு இரத்தக் கட்டிகள் உருவாகும் பாதிப்பு நிலையாக வகைப் படுத்தப் படுகிறது.
  • இந்த நிலையானது மிக குறைவான இரத்தத் தட்டுகள், இரத்த சோகை மற்றும் உறுப்பு சேதத்திற்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்