TNPSC Thervupettagam

அரிமான தடுப்புத் திறன் கொண்ட நிக்கல் உலோகக் கலவை முலாம்

January 23 , 2023 675 days 315 0
  • பொறியியல் சார்ந்தப் பயன்பாடுகளில் அதிக செயல்திறன் கொண்ட பொருட்களின் மீது நிக்கல் உலோகக் கலவைப் பூச்சுகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய முறையானது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான குரோம் முலாம் பூச்சு முறைக்கான ஒரு மாற்றாக அமையும்.
  • இந்த முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பூச்சுகள் அரிமானத்தினை எதிர்க்கும் திறனை அதிகளவில் கொண்டதாகும் என்பதோடு மேலும், இது நெகிழிப் பொருட்கள் தொழில்துறைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்தச் செயல்முறையானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிக்கல் மற்றும் டங்ஸ்டன் அயனிகளைக் கொண்ட, தனிம டங்ஸ்டன் (W) மற்றும் நிக்கல் (Ni) ஆகியவற்றை வலுப் படுத்துவதற்கான ஒரு மூலப்பொருளாக விளங்குகின்ற மின்பகுளிகளைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்