அரிய நோய் தினம் - பிப்ரவரி 29
February 29 , 2024
270 days
263
- இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 (லீப் வருடங்களில் 29 ஆம் தேதி -ஆண்டின் அரிதான தினம்) ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
- ஓர் அரிய நோயின் பின்புலத்தினை அதன் தொற்றுநோயியல் மூலம் அடையாளம் காணலாம்.
- ஏதேனும் அரிதான நோயின் பாதிப்பு வரம்பு ஆனது 10,000பேரில் 6.5-10 பேருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- 72% நோய்கள் மரபியல் சார்ந்தவை மற்றும் சுமார் 5 புற்றுநோய் பாதிப்புகளில் 1 அரிய வகை ஆகும்.
- இந்திய அரிய நோய்கள் அமைப்பு (ORDI) ஆனது இந்தியாவில் 263 அரிய நோய்களை பட்டியலிட்டுள்ளது.
Post Views:
263