TNPSC Thervupettagam

அரிய நோய்கள் தினம் 2022 – பிப்ரவரி 28

February 28 , 2022 911 days 407 0
  • அரிய நோய்கள் தினம் என்பது பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் அனுசரிக்கப் படுகிறது.
  • இது அரிதான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ உதவியையும் மருத்துவச்  சிகிச்சையினை அணுகுவதற்கான வசதியையும் மேம்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • அரிய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பானது 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்