TNPSC Thervupettagam

அரிய வகை தனிமம் (REEs) படிவு

April 14 , 2023 464 days 240 0
  • ஹைதராபாத்தில் உள்ள தேசியப் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன அறிவியல் நிபுணர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் அரிய வகை தனிமப்  படிவுகளை (REE) கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தத்  தனிமங்கள்  பல மின்னணுச் சாதனங்களின்  முக்கிய கூறுகளாகவும்  மற்றும்   படமிடல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்துறைத் துறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.
  • அரிய வகை தனிமம் என்பது ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவற்றுடன் தனிம வரிசை அட்டவணையில் குறிப்பிட்டுள்ள லாந்தனைடு மற்றும் ஆக்டினைடு போன்ற வரிசையில்  உள்ள 15 தனிமங்களையும்  குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்