TNPSC Thervupettagam

அரிவாள் மூக்கு உள்ளான் அல்லது கோட்டான்

June 3 , 2024 45 days 153 0
  • முதன்முறையாக, சத்தீஸ்கரில் ஒரு நீண்ட தூரம் வலசை போகும் பறவையான யூரேசிய விம்ப்ரல் அல்லது அரிவாள் மூக்கு உள்ளான் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
  • யூரேசிய விம்ப்ரல் என்பது ஸ்கோலோபாஸிடே என்ற பெரிய குடும்பத்தினைச் சேர்ந்த அலைந்து திரியும் பறவையாகும்.
  • அவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய ஐந்து கண்டங்களில் பரவிக் காணப்படுகின்றன.
  • அவை தெற்கு அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் நேபாளம் உட்பட தெற்காசியாவில் உள்ள குளிர்காலப் பகுதிகளுக்கு தெற்கே வலசை போகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்