பிரபல குளிர்பானமான ரஸ்னாவின் நிறுவனத் தலைவர் அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா காலமானார்.
அதிக விலைக்கு விற்கப்படும் குளிர்பானப் பொருட்களுக்கு ஒரு மாற்றாக 1970 ஆம் ஆண்டுகளில் மலிவு விலையில் ரஸ்னா எனப்படும் குளிர்பானப் பொருட்களை இவர் உருவாக்கினார்.
இவர் பார்சி இரானி ஜர்தோஸ்டிஸ் (WAPIZ) உலகக் கூட்டணியின் முன்னாள் தலைவராக இருந்தார்.