அருகலை (WiFi/வைஃபை) வசதி கொண்ட 5000வது ரயில் நிலையம்
October 3 , 2019
1882 days
902
- மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் ரயில் நிலையம் ஆனது வைஃபை மூலம் இணைக்கப்பட்ட 5000வது ரயில் நிலையமாக மாறியது.
- வைஃபை வழங்கும் திட்டம் ரெயில்டெல் (RailTel) என்ற நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- மும்பை மத்திய ரயில் நிலையம் முதல் முறையாக வைஃபை செயல்படுத்திய இடத்தில் உள்ளது.
- ரெயில்டெல் என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை பிரிவு ஆகும்.
Post Views:
902