TNPSC Thervupettagam

அருகி வரும் வௌவால் இனங்கள்

December 24 , 2023 208 days 141 0
  • பிரான்ஸ் நாட்டின் கோர்சிகா தீவில் காணப்படும் “மிகவும் அரிதான” மற்றும் அருகிய நிலையில் உள்ளதாகக் கருதப்படும் ஒரு புதிய உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வௌவால் இனம் மைப்டிஸ் இனத்தைச் சேர்ந்த முன்னர் அறியப்படாத ஓர் இனத்தைச் சேர்ந்தது.
  • ஆறு கண்டங்களில் பரவிக் காணப்படும் 120க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்டு உள்ளன.
  • இந்தப் புதிய இனத்திற்கு, கோர்சிகன் பேச்சுவழக்கில் “நம்முடையது” என்று பொருள் படும் ‘நஸ்ட்ரேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்