TNPSC Thervupettagam

அருணாச்சல மாநிலத்தின் பசலிப்பழம் (கிவி)

December 7 , 2020 1359 days 599 0
  • அருணாச்சல மாநிலத்தின் பசலிப் பழமானது வடகிழக்குப் பகுதிக்கான கரிம மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பசலிப் பழத்திற்காக கரிமச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • இது வடகிழக்கு மாநிலங்களுக்காக இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
  • பசலிப் பழத்திற்காக இந்தச் சான்றிதழைப் பெறும் நாட்டின் முதலாவது மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் ஆகும்.
  • இந்தப் பசலிப் பழங்கள் அம்மாநிலத்தில் சைரோ பள்ளத்தாக்கில் விளைவிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்