TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேச மாநில உருவாக்க தினம் - பிப்ரவரி 20

February 25 , 2025 7 days 45 0
  • 1826 ஆம் ஆண்டு யாந்தபூ ஒப்பந்தம் ஆனது, முதல் ஆங்கிலேயே-பர்மியப் போருக்குப் பிறகு இப்பகுதியை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
  • இந்தப் பகுதி ஆனது வடகிழக்கு எல்லைப்புற முகமை (NEFA) என்று அழைக்கப்பட்டது மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அசாமால் நிர்வகிக்கப்பட்டது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, NEFA ஆனது அசாம் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டது.
  • 1972 ஆம் ஆண்டில் NEFA ஆனது அதிகாரப்பூர்வமாக அருணாச்சலப் பிரதேசம் என மறு பெயரிடப் பட்டு ஒன்றியப் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • அருணாச்சலப் பிரதேசம் ஆனது 1987 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் 24வது மாநிலமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்