TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேச மாநில உருவாக்க தினம் - பிப்ரவரி 20

February 24 , 2024 147 days 159 0
  • அருணாச்சலப் பிரதேசம் ஆனது 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று முழு மாநிலமாக மாற்றப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டு வரை, இது வடகிழக்கு எல்லைப்புறப் பிரதேசங்கள் (NEFA) என்று அறியப் பட்டது.
  • இதற்கு 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதியன்று ஒன்றியப் பிரதேச அந்தஸ்து வழங்கப் பட்டு, அருணாச்சலப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்