TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேச மாநில நிறுவன தினம் – பிப்ரவரி 20

February 22 , 2022 917 days 318 0
  • அருணாச்சலப் பிரதேசமானது 1987 ஆம் அண்டு பிப்ரவரி 20 அன்று முழு அளவிலான மாநிலமாக மாறியது.
  • 1972 ஆம் ஆண்டு வரை, இது வடகிழக்கு எல்லைப்புற அமைப்பாகவே அறியப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று அதற்கு ஒன்றியப் பிரதேச தகுதி நிலை வழங்கப் பட்டு அருணாச்சலப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்