TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் உருவாக்க தினம் - பிப்ரவரி 20

February 22 , 2023 549 days 212 0
  • அருணாச்சலப் பிரதேச மாநிலமானது 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டு வரை, இது வட-கிழக்கு எல்லைப்புற அமைப்பு (NEFA) என்று அறியப் பட்டது.
  • இது 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதியன்று ஒன்றியப் பிரதேசமாக மாற்றப் பட்டு பின் அதன் பெயர் அருணாச்சலப் பிரதேசம் என மாற்றப்பட்டது.
  • அந்த மாநில அரசின் சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல் ஆனது 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது.
  • அரசியலமைப்பின் 55வது திருத்தம் ஆனது அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சில சிறப்புச் சலுகைகளை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்