TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசம் – புதிய முதலமைச்சர்

June 1 , 2019 1878 days 660 0
  • பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பேமா காண்டு அருணாச்சலப் பிரதேசத்தின் 10வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • முதன்முறையாக பதவியேற்பு விழாவானது ராஜ்பவனில் நடத்தப்படுவதற்குப் பதிலாக இட்டாநகரின் முக்கிய இடமான சமூகநல மன்ற மையத்தில் நடத்தப்பட்டது. அந்த இடத்திற்கு இவரது தந்தையான டோர்ஜி காண்டுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்