TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசம் மாநில தினம் - பிப்ரவரி 20

February 24 , 2021 1283 days 400 0
  • 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20, அன்று அருணாச்சலப் பிரதேசம் ஒரு முழு மாநிலமாக உருவெடுத்தது.
  • இது 1972 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஒன்றியப் பிரதேச அந்தஸ்தைப் பெற்றது.
  • பின்னர் இதற்கு அருணாச்சலப் பிரதேசம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்