TNPSC Thervupettagam

அருணான்க் திட்டம்

March 30 , 2020 1612 days 551 0
  • இது எல்லைச் சாலைகள் அமைப்பால் (BRO - Border Road Organization) அருணாச்சலப் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
  • டபோரிஜோ பாலத்திற்கு மாற்றாக மற்றொரு பாலத்தை அமைப்பதற்காக BRO ஆனது முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.
  • சீன எல்லையில் அமைந்துள்ள 451 கிராமங்களுக்கான ஒரே தகவல் தொடர்வு இந்தப் பாலம் மட்டுமே ஆகும்.
  • டபோரிஜோ பாலமானது சுபன்ஸ்ரீ நதியின் குறுக்கேக் கட்டப்பட்டு வருகின்றது.
  • சுபன்ஸ்ரீ நதியானது அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்கின்றது.
  • இது பிரம்மபுத்திரா ஆற்றின் ஒரு மிகப்பெரிய துணை ஆறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்