TNPSC Thervupettagam

அருண் ஜெட்லி திட்டம்

July 23 , 2020 1460 days 499 0
  • மாநிலங்களவைச் செயலகமானது குரூப் சி (மூன்றாம் நிலை) பணியாளர்களுக்காக அருண் ஜெட்லி நிதியுதவித் திட்டம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது முன்னாள் மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லியின் பெயரைக் கொண்ட ஒரு பணியாளர்கள் நலத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்