TNPSC Thervupettagam

அருந்ததி ஸ்வர்ண யோஜனா - அசாம்

November 23 , 2019 1704 days 686 0
  • குறைந்தது 10 ஆம் வகுப்பு முடித்து, தனது திருமணத்தைப் பதிவு செய்த ஒவ்வொரு மணமகளுக்கும் திருமணப் பரிசாக “10 கிராம் தங்கம் வழங்கப்படும்” என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.
  • குடும்பங்கள் தங்களது திருமணத்தை சிறப்புத் திருமண (அசாம்) விதிகள், 1954ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
  • அசாமில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று லட்சம் என்ற அளவில் திருமணங்கள் நடத்தப் படுகின்றன. ஆனால் அவற்றில் 50,000-60,000 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப் படுகின்றன.
  • இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து செயல்படுத்தப் பட்டு கொண்டு  இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்