TNPSC Thervupettagam

அரையிறுதியில் மொராக்கோ அணி

December 17 , 2022 580 days 330 0
  • FIFA உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.
  • மொராக்கோ அணி கேமரூன் (1990), செனகல் (2002) மற்றும் கானா (2010) ஆகிய நாடுகளை விஞ்சி உலகின் மிகப்பெரிய கால்பந்தாட்டப் போட்டிகளின் கடைசி நான்கு இடங்களுக்குள் இடம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்